சூழ்ச்சி வலையில் விழுந்துவிட்டர் ஓபிஎஸ். வைகைச்செல்வன்

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஒருபக்கம் செய்தியாளர்களை சந்தித்து ஜெயலலிதா மரணம் குறித்து பணியில் உள்ள சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்பது உள்பட பல அதிரடி கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் சற்று முன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் 131 அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'திமுகவின் சூழ்ச்சி வலையில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் விழுந்துவிட்டதாக கூறியுள்ளார்.

More News

சசிகலாதான் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும். சுப்பிரமணியன் சுவாமி

ஜெயலலிதாவுக்கு எதிராக கடந்த பல வருடங்களாக கருத்து தெரிவித்து வந்தவர் சுப்பிரமணியன் சுவாமி. சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமே அவர்தான். ஜெயலலிதா மீது மட்டுமின்றி சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்தவர் சுவாமி...

மிடாஸ் நிறுவனத்தை நடத்துபவர் எப்படி பொதுச்செயலாளர் ஆகலாம்? பி.எச்.பாண்டியன் கேள்வி

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு நேற்றிரவு முதல் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் மாபெரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தற்போது அதிமுக கட்சியினர்களும், நிர்வாகிகளும் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர்...

வீதி வீதியாக சென்று மக்களை சந்திப்பேன். ஓபிஎஸ்

பாஜக எனக்கு பின் இருப்பதாக கூறுவது வடிகட்டிய பொய். எனக்கு பின்னால் யாரும் இல்லை. யாரும் என்னை ஆட்டுவிக்கவில்லை...

விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல். ஓபிஎஸ் அதிரடி

முதல்வர் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய துளிகள்:

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் - முதலமைச்சர் ஓபிஎஸ்

நேற்று இரவு முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் அதிரடி பேட்டி ஒன்றை அளித்து தமிழ்நாட்டின் அரசியலையே புரட்டி போட்ட நிலையில் சற்று முன்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்...