சசிகுமாரின் புகழ்பெற்ற கேரக்டரில் அடுத்த பட டைட்டில்

  • IndiaGlitz, [Friday,September 13 2019]

சசிகுமார் நடித்த முதல் திரைப்படமான ’சுப்பிரமணியபுரம்’ படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த கேரக்டரின் பெயரே அவரது அடுத்த படத்தின் டைட்டில் ஆகியுள்ளது

சசிகுமார் நடித்த ‘கென்னடி கிளப்’ சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் ’நாடோடிகள் 2’ ’கொம்பு வச்ச சிங்கம்’, ’ராஜவம்சம்’ மற்றும் நாநா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் இயக்குனர் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் இருந்தது. தற்போது அந்த படத்தின் டைட்டில் ’பரமகுரு’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமார் நடித்த ’சுப்பிரமணியம்’ படத்தில் அவரது கேரக்டர் பெயர் பரமன் என்பது குறிப்பிடத்தக்கது

கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ரோன்னி ராஃபெல் இசையில் , கோபிநாத் ஒளிப்பதிவில் வெங்கட்ரமணன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் மானசா நாயகியாகவும், ‘தடம்’ நடிகை வித்யா பிரதீப் இன்னொரு முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகிறார். ‘ஜோக்கர்’ புகழ் குருசோமசுந்தரம் இந்த படத்தின் வில்லனாக நடித்து வருகிறார்

More News

அதிக பாரம் ஏற்றிய லாரிக்கு ரூ.2 லட்சத்து 500 அபராதம்: அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருவதால்

கவின் கன்னத்தில் விழுந்த பளார் அறை! லாஸ்லியா அதிர்ச்சி

பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் கடந்த மூன்று நாட்களாக வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் கவின், ஷெரின் குடும்பத்தினர் மட்டுமே வருகை தரவேண்டியுள்ளது

லான்சன் டொயோட்டா பொதுமேலாளரின் மனைவி சென்னையில் தற்கொலை!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது. ஓலா, உபேர் வருகையும் மெட்ரோ ரயிலுமே

தலைவரிடம் இருந்து சர்ப்ரைஸ் வீடியோகால்: நடிகையின் உற்சாகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 'தர்பார்' படத்தின் மும்பை படப்பிடிப்பில் கடந்த சில வாரங்களாக இருந்த நிலையில் நேற்று அவர் சென்னை திரும்பினார்.

'தல' ஓய்வு முடிவு அறிவிப்பா? இன்று இரவு பிரஸ்மீட்

இந்திய கிரிக்கெட் வீரர் தல தோனி, இன்றிரவு 7 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே டெஸ்ட் போட்டியிலிருந்து தல தோனி ஒய்வுபெற்ற