அட்வகேட்டையே அடிக்கிறான்னா இவன் டேஞ்சரான ஆள்தான்: 'பரோல்' டிரைலர்

  • IndiaGlitz, [Tuesday,November 08 2022]

அதிரடி ஆக்சன் திரைப்படமான ‘பரோல்’ என்ற படம் வரும் 11-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா, வினோதினி உள்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பரோல்’ திரைப்படத்தை துவார்க் ராஜா இயக்கி உள்ளார் என்பதும் ராஜ்குமார் அமல் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் மூன்று நிமிட ட்ரைலர் சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படம் அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பது இந்த டிரைலரில் இருந்து தெரியவருகிறது.

முழுக்க முழுக்க ரத்தமும் சதையுமான ஆக்சன் காட்சிகள் டிரைலரில் இருப்பதால் ஆக்சன் பிரியர்களுக்கு இந்த படம் சரியான விருந்து என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'வாரிசு' படத்துடன் கனெக்சன் ஆன 'லவ் டுடே': தயாரிப்பாளரின் மகிழ்ச்சியான ட்விட்!

'கோமாளி' பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய 'லவ் டுடே' திரைப்படம் விஜய் நடித்து வரும்  'வாரிசு' திரைப்படத்துடன் கனெக்ஷன் ஆன தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அஜித்தின் அடுத்த படத்தில் 'பிக்பாஸ் சீசன் 6' போட்டியாளர்: மாஸ் தகவல்

அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் தான் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியாளர் தெரிவித்துள்ளது பரபரப்பை

'வாத்தி' சிங்கிள் பாடல்: தனுஷின் ஒரு நிமிட வீடியோவை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்!

தனுஷ் நடித்து வரும் 'வாத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

'விஜயானந்த்' படத்தின் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியீடு

கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகியிருக்கும் 'விஜயானந்த்' எனும் படத்தில் இடம்பெறும் முதல் பாடலுக்கான வீடியோ

ஆடம்பர பங்களா, கிலோ கணக்கில் தங்கம், கார்.. தமிழ் நடிகைக்கு ரூ.30 கோடி பரிசளித்த கணவர்!

தமிழ் நடிகை ஒருவருக்கு சமீபத்தில் திருமணமான நிலையில் அவருக்கு அவரது கணவர் ஆடம்பர பங்களா,  தங்க நகைகள் மற்றும் கார் என சுமார் 30 கோடியில் பரிசளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.