close
Choose your channels

பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' சென்சார் தகவல்கள்

Monday, June 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகிலேயே ஒரு படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மட்டுமே நடித்த ஒரு திரைப்படம் என்றால் அது 'ஒத்த செருப்பு' திரைப்படம்தான். இத்தகைய பெருமை பெற்ற இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

பார்த்திபன் நடித்து இயக்கி தயாரித்த இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். 'குவி ஆடி போட்டுக்கொண்டு பார்த்தும், நிறையன்றி வேறின்றி, பாராட்டி, 'யூ' கொடுத்த சென்சாருக்கு எனது நன்றி என பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.

'ஒத்த செருப்பு' திரைப்படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இன்று வெளியாகியுள்ள புதிய போஸ்டரில் இந்த படம் விரைவில் ரிலீஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.