ரூ.1500 கோடிக்காகத்தான் திருமணம்.. நரேஷ்பாபுவின் 4வது மனைவி குறித்து முதல் கணவர் திடுக் தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,March 16 2023]

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரர் நரேஷ் பாபு 60 வயதில் நடிகை பவித்ரா லோகேஷ் என்பவரை நான்காவது திருமணம் செய்து கொண்ட நிலையில் பவித்ரா லோகேஷின் முதல் கணவர் திடுக் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நரேஷ் பாபு - பவித்ரா லோகேஷ் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இருவரும் துபாய்க்கு தேனிவு சென்றார்கள் என்பதும் அது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பவித்ரா லோகேஷின் முதல் கணவர் சுசேந்திர பிரசாத் என்பவர் கூறிய போது ’தனது மனைவி பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்பினார் என்றும் அவர் ஆடம்பர வாழ்க்கைக்காக எதையும் செய்பவர் என்று தெரிவித்தார். மேலும் அவர் ஒரு சந்தர்ப்பவாதி என்றும் நரேஷின் 1500 கோடி ரூபாய் சொத்தை அபகரிப்பதற்காக தான் அவரை திருமணம் செய்து கொள்வது போன்ற ஒரு நாடகத்தை நடத்தி உள்ளார் என்றும் நரேஷுக்கு இப்போது இது புரியவில்லை என்றாலும் என்றாவது ஒருநாள் நான் சொன்னதை புரிந்து கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

பணத்திற்காகத்தான் தன்னை விவாகரத்து செய்துவிட்டு நரேஷ் பாபுவை பவித்ரா லோகேஷ் திருமணம் செய்து கொண்டார் என்று அவரது முதல் கணவர் சுசேந்திர பிரசாத் கூறிய திடுக் தகவலால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

நடிகை அஞ்சலிக்குத் திருமணமா? மாப்பிள்ளை குறித்து வெளியான தகவல்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்துவரும் நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடக்கப் போகிறது

இசையமைப்பாளராக மாறிய தோனி.. சிஎஸ்கே வெளியிட்ட செம வீடியோ..!

 கிரிக்கெட்டின் தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனி இசையமைப்பாளராக மாறி, கிடார் இசைக்கும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ

'மனிதன்', 'அபூர்வ சகோதரர்கள்'  படங்களில் நடித்த நடிகை ரூபிணியின் மகளா இவர்? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

 உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை ரூபினின் அம்மா மற்றும் மகள் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

சென்னை திரும்பிய சிம்பு.. வேற லெவல் லுக்கை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி..!

நடிகர் சிம்பு கடந்த சில மாதங்களாக தாய்லாந்தில் இருந்த நிலையில் தற்போது சென்னை திருப்பி உள்ளார். அவரது லேட்டஸ்ட் லுக் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் வேற லெவல் லுக்கில் இருக்கும்

'லியோ' படத்தில் இணைந்த மேலும் ஒரு வில்லன்.. இன்னும் எத்தனை பேரு தான் இருக்கிங்க..?

விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் ஏற்கனவே அரை டஜனுக்கு மேலாக வில்லன் நடிகர்கள் நடித்து வருகின்றனர் என்பதும் கிட்டத்தட்ட அனைவருமே பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.