close
Choose your channels

'பேட்ட', 'விஸ்வாசம்' படங்களின் ரன்னிங் டைம்கள்

Friday, January 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 10ஆம் தேதி தலைவர் ரஜினியின் 'பேட்ட' மற்றும் தல அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படமும் வெளியாகவுள்ள நிலையில் இந்த இரண்டு படங்களின் ரன்னிங் டைம்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'பேட்ட' படத்தின் ரன்னிங் டைம் 170 நிமிடங்கள் என்றும் அதாவது 2 மணி நேரம் 50 நிமிடங்கள் என்றும், 'விஸ்வாசம்' படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் என்றும் அதாவது 2 மணி நேரம் 30 நிமிடங்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

'பேட்ட' படத்தின் ரன்னிங் டைமை விட 'விஸ்வாசம்' படத்தின் ரன்னிங் டைம் 20 நிமிடங்கள் குறைவாக இருப்பதால் 'விஸ்வாசம்' படத்தின் முதல் நாள் முதல் காட்சி விமர்சனம் முதலில் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.