வேட்டையாடவே, வெறியோடு சுத்துறான்: 'பேட்ட' பராக் வீடியோ வெளீயீடு

  • IndiaGlitz, [Friday,December 14 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ளது உறுதியாகிவிட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது

ஃபர்ஸ்ட்லுக், செகண்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் , பாடல்கள் என பக்கா புரமோஷன்கள் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் சற்றுமுன்னர் 'பேட்ட பராக்' பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே 'பேட்ட' படத்தின் டீசர் கடந்த மூன்று நாட்களாக யூடியூபில் டிரெண்டிங்கில் இருந்து வரும் நிலையில் தற்போது இன்னொரு 'பேட்ட வீடியோவும் வெளிவந்துவிட்டதால் யூடியூப் இணையதளம் பரபரப்பில் உள்ளது. இந்த வீடியோவில் உள்ள ஸ்டில்கள் அனைத்தும் ரஜினியின் ஸ்டைல், கெத்து, அவருடைய டிரேட் மார்க் புன்சிரிப்பு, அனிருத்தின் ஆவேசமான குரல் அடங்கியிருப்பதால் ரசிகர்களுக்கான செம விருந்தாக அமைந்துள்ளது.

 

More News

'பேட்ட', 'விஸ்வாசம்' ரிலீஸ் தேதிகள் குறித்து விஷால்

வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளிவரவுள்ளதாக விளம்பரங்கள் செய்யப்பட்டு

'சர்கார்' பட வழக்கில் சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படத்தில் அரசு வழங்கும் இலவச பொருட்கள் திட்டத்தை அவமதிக்கும் வகையில் காட்சி இருப்பதாக கூறி

'தல 59' பட பூஜை முடிந்துவிட்டதா?

கடந்த சில வருடங்களாக அஜித் நடித்த படம் ஒன்று வெளியாகி ஓரிரு மாதங்களுக்கு

மகத்-ஐஸ்வர்யா ஜோடிக்கு இன்று முதல் புதிய தொடக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் மகத் மற்றும் நடிகை ஐஸ்வர்யா இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

விமல் படத்துக்கு எதிராக பெண்கள் போராட்டம்! இலவச புரமோஷனா?

ஒரு திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடந்தால் அந்த படத்திற்கு அது இலவச விளம்பரமாகவே பார்க்கப்படுகிறது.