close
Choose your channels

ரம்யா பாண்டியனை என்ன செஞ்சு வச்சிருக்கார் பாருங்க பிளேபாய் போட்டோகிராபர். வைரல் வீடியோ..!

Saturday, May 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிளேபாய் இதழுக்கு போட்டோ எடுக்கும் போட்டோகிராபர் ரம்யா பாண்டியனை வைத்து எடுத்து உள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன

நடிகைகள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக அவ்வப்போது போட்டோஷூட் எடுத்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவார்கள் என்பதும் குறிப்பாக ரம்யா பாண்டியன் வாரத்துக்கு இரண்டு புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் நடிகைகள் மற்றும் மாடல்களை கிளாமராக புகைப்படம் எடுக்கும் பிளேபாய் போட்டோகிராபர் எல் ராமச்சந்திரன் என்பவர் ரம்யா பாண்டியனை வித்தியாசமான முறையில் போட்டோஷூட் எடுத்துள்ளார். பொதுவாக ரம்யா பாண்டியன் கிளாமர் மற்றும் ரிச்சான போட்டோஷூட் மட்டுமே எடுத்துள்ள நிலையில் தற்போது அவர் அச்சு அசல் கிராமத்து பெண்ணாக மாறி எடுத்துள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் வித்தியாசமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மாடல்களை பல வித்தியாசமான கோணத்தில் போட்டோஷூட் எடுத்த இந்த போட்டோகிராபர் ரம்யா பாண்டியனை முழுவதுமாக மாற்றிவிட்டார் என்று ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட யாஷிகா ஆனந்த்தை இவர் போட்டோஷூட் எடுத்திருந்தார் என்பதும் அந்த புகைப்படங்களும் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment