பிரபல நடிகையின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

  • IndiaGlitz, [Wednesday,December 05 2018]

முன்னாள் உலக அழகியும், விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவருமான நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தனது காதலர் நிக்கி ஜோன்ஸ் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இரண்டு நாட்கள் நடந்த இந்த திருமணம் மிகவும் பிரமாண்டமாகவும் ஆடம்பரமாகவும் அனைவரும் வியக்கும் வகையில் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்றிரவு பிரியங்கா சோபிரா-நிக்கி ஜோன்ஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பிரியங்கா மற்றும் நிக்கி ஜோன்ஸ் ஜோடியை வாழ்த்திய மோடி அவர்களுடன் கலகலப்பாக உரையாடி, புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

'சர்வம் தாளமயம்' 2வது சிங்கிளை வெளியிடும் சர்வதேச பிரபலம்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சர்வம் தாளமயம்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்

கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகிய கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த அடுத்த படமான 'துப்பாக்கி முனை' திரைப்படம் கடந்த அக்டோபர் மாதமே சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு

இரும்பு பெண்மணியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: விஷால்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு இதே டிசம்பர் 5ஆம் தேதிதான் காலமானார். அவருடைய இரண்டாவது நினைவு தினத்தை அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் இன்று அனுசரித்து வருகின்றனர்.

பிரபல எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது

தமிழ் சினிமாவின் பிரபல வசனகர்த்தாவும், பல நூல்கள் எழுதிய எழுத்தாளருமான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சற்றுமுன் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மூட்டை தூக்கி கிடைத்த தொகையை கஜா பாதிப்பானவர்களுக்கு கொடுத்த விஷால்

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை சிதறடித்த கஜா புயலின் பாதிப்பு கணக்கிட முடியாத அளவில் இருந்தாலும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏராளமானோர் தாராளமாக நிதியளித்து வருகின்றனர்.