மெரீனா பீச்சுக்கு பூட்டு போட்ட காவல்துறை

  • IndiaGlitz, [Thursday,September 07 2017]

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி வரும் நிலையில் இந்த போராட்டம் சென்னை மெரினாவுக்கும் பரவ விடாமல் இரவுபகலாக போலீஸ் பாதுகாப்பு அந்த பகுதியில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக நேற்று மாணவர்கள் சிலர் மெரீனாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் திடீரென போராட்டம் நடத்தியதை அடுத்து காவல்துறையின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காமராஜர் சாலையில் இருந்து மெரீனாவுக்கு செல்லும் பாதைகள் பெரும்பாலும் தற்போது தடுப்புகள் போட்டு மூடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மாணவர்களின் போராட்டம் காரணமாக மெரீனாவுக்கு காவல்துறையினர் பூட்டு போட்டதாகவே கருதப்படுகிறது.

More News

மும்பை தொடர் வெடிகுண்டு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: தடா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்...

டிராக்டரை ஜப்தி செய்த வங்கி அதிகாரிகள்: விவசாயி தற்கொலை

ஆயிரக்கணக்கான கோடி வங்கியில் கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி கட்டாமல் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில்...

புளூவேல் கேமிற்கு அடிமையானது எப்படி? ஒரு இளைஞரின் திடுக்கிடும் அனுபவங்கள்

ரஷ்யாவின் புளூவேல் விளையாட்டுக்கு உலகெங்கும் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் பலர் அடிமையாகி ஒருசிலர் தற்கொலை செய்து கொள்ளும் துர்பாக்கிய சம்பவங்களும் நடந்து வருகிறது...

நீட் போராட்டத்தின் போது வேலியே பயிரை மேய்ந்த வெட்கச்செயல்

நீட் தேர்வு காரணமாக மருத்துவ கனவை இழந்த அரியலூர் அனிதா உயிரையே மாய்த்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

ஜப்பானில் இதுதான் நீட் தேர்வு?

நம்மூரில் மருத்துவ படிப்பு படிக்க தேவையான தகுதி 12ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களா? நீட் தேர்வில் எடுத்த மதிப்பெண்களா?...