'டான்' படத்தை பாராட்டிய பிரபல அரசியல் கட்சி தலைவர்: படகுழுவினர் உற்சாகம்

  • IndiaGlitz, [Thursday,June 16 2022]

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பதும் தெரிந்ததே.

சமீபத்தில் நடந்த இந்த படத்தின் வெற்றி விழாவில் லண்டனிலிருந்து லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் வருகை தந்து கலந்து கொண்டார் என்பதும் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஏற்கனவே ’டான்’ படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் பாராட்டிய நிலையில் தற்போது இந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ’டான்’ படத்தை பாராட்டியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது டுவிட்டரில் ’டான்’ படம் குறித்து பதிவு செய்திருப்பதாவது:

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படம் பார்த்தேன். பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் (Celebrate Your Parents When They Are With You) என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும் என பாராட்டியுள்ளார். டாக்டர் ராமதாஸ் அவர்களின் பாராட்டை அடுத்து சிவகார்த்திகேயன் உள்பட படக்குழுவினர் உற்சாகமாகியுள்ளனர்.

More News

12 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில்: ஐஸ்வர்யா ரஜினியின் வைரல் வீடியோ

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பணிபுரியும் வீடியோ வைரலாகி வருகிறது. 

'அம்மா' என்று சொல்லி கொடுத்தால் 'அப்பா' என்று சொல்லும் சிரஞ்சீவி சார்ஜா மகன்: வைரல் வீடியோ

மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மகன் தற்போது வளர்ந்து வரும் நிலையில் அவருக்கு அவருடைய அம்மா மேக்னாராஜ் 'அம்மா' என்று சொல்லிக் கொடுத்த நிலையில் அவரது மகன் 'அப்பா'

இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை: அதிர்ச்சி தகவல் தந்த சூரி!

நடிகர் சூரி தற்போது பிரபல நடிகர்களின் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருவது மட்டுமின்றி வெற்றிமாறன் இயக்கிவரும் 'விடுதலை' என்ற படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார்

தீபாவளிக்கு அஜித் படம் ரிலீஸ் ஆனாலும் ஹீரோ உதயநிதிதான்: எப்படி தெரியுமா?

அஜித் நடித்து வரும் 'ஏகே 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு அதற்கேற்றவாறு படப்பிடிப்பு

இன்னொரு சிறப்பு தோற்றத்தை உறுதி செய்த சூர்யா: வைரல் புகைப்படம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் கடைசி ஐந்து நிமிடங்களில் சூர்யா 'ரோலக்ஸ்' என்ற கேரக்டரில் நடித்திருந்தார்