close
Choose your channels

அரசியல் பின்னணியில் விஜய்-சூர்யா

Monday, June 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' மற்றும் சூர்யா நடித்து வரும் 'என்.ஜி.கே. ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த இரண்டு படங்களுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை தெரியவந்துள்ளது

இந்த இரு படங்களும் தீபாவளி அன்று திரைக்கு வருவது மட்டுமின்றி இரண்டு படங்களும் அரசியல் பின்னணி கொண்ட கதையம்சம் கொண்ட படங்கள் என்பதும் இந்த படங்களில் விஜய் மற்றும் சூர்யா இருவருமே வித்தியாசமான அரசியல் கெட்டப்களில் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினி, கமல் உள்பட பல நடிகர்கள் நேரடி அரசியலில் குதித்து கொண்டிருக்கும் நிலையில் அரசியல் படங்களில் நடிக்கும் விஜய், சூர்யா நிஜ அரசியலில் குதிப்பார்களா? என்பதற்கான விடையை காலம் தான் சொல்ல வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.