மகனுக்கு 'தளபதி விஜய்' என பெயர் வைத்த வெறித்தனமான ரசிகர்

  • IndiaGlitz, [Saturday,February 02 2019]

தளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பது தெரிந்ததே. விஜய்யின் படம் வெளியாகும்போதெல்லாம் அவரது வெறித்தனமான ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவது தெரிந்ததே.

இந்த நிலையில் புதுவையை சேர்ந்த தளபதி விஜயயின் ரசிகர் ஒருவர் தனது மகனுக்கு 'தளபதி விஜய்' என்று பெயர் வைத்து அதை பிறப்பு சான்றிதழிலும் பதிவு செய்துள்ளார்.

புதுவை மண்ணாடிப்பட்டு பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்ற விஜய் ரசிகருக்கு கடந்த டிசம்பர் 28ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தான் ரசிக்கும் நடிகரான 'தளபதி விஜய்' என்ற பெயரை வைத்துள்ளார். இந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

More News

பா.ரஞ்சித் படத்தில் இணைந்த விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

ஒரே மாதத்தில் பதவியில் இருந்து விலகிய பார்த்திபன்: தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு

கடந்த மாதம் 25ஆம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் கூடியபோது தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவராக இருந்த கவுதம் மேனன் நீக்கப்பட்டு

தரக்குறைவாக திட்டிய போலீஸ்: மனவேதனையில் கால்டாக்சி டிரைவர் எடுத்த அதிர்ச்சி முடிவு

சென்னை உள்பட பெருநகரங்களில் கால்டாக்சி ஓட்டும் டிரைவர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 12 மணி நேரத்திற்கும் மேல் சரியான தூக்கம், உணவு இன்றி பணிபுரிந்து வருகின்றனர்.  

காதலர் தினத்தில் நடிகரை திருமணம் செய்யும் 'மெர்சலாயிட்டேன்' பாடகி

ஷங்கர் இயக்கிய 'ஐ' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நான் மெர்சலாயிட்டேன்' பாடல் மூலம் அனைவர் மனதையும் கவர்ந்தவர் பாடகி நீதிமோகன்

சிம்பு பேனருக்கு ரசிகர்களுடன் பாலாபிஷேகம் செய்த நடன இயக்குனர்

சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சிம்பு ரசிகர்கள் படத்தை ரசித்து பார்த்து பாசிட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.