ரஜினியின் '2.0' லைஃப்டைம் வசூலை 'பொன்னியின் செல்வன்' முறியடித்துவிட்டதா? ஆச்சரிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தின் லைஃப்டைம் வசூலை பத்தே நாட்களில் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்’ முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அமெரிக்காவில் 5.5 மில்லியன் டாலர் வசூல் செய்து நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியான 'பொன்னியின் செல்வன்’ இந்த வசூலை பத்தே நாட்களில் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து அமெரிக்காவில் அதிக வசூல் பெற்ற வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பெருமை ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிக அதிக வசூல் செய்த தமிழ்ப்படம் என்ற சாதனையை ‘பொன்னியின் செல்வன்’ விரைவில் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஒரே ஒரு லவ், அதுக்கு வேர்ல்ட் வாரே வந்துடும்போல.. 'பிரின்ஸ்' படத்தின் அட்டகாசமான டிரைலர்!

சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக

திருமணமான 4 மாதத்தில் இரட்டை குழந்தைகளா? என்ன நடக்குது விக்கி-நயன்?

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவருக்கும் திருமணமாகி நான்கு மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் திடீரென இயக்குனர் விக்னேஷ் சிவன் தங்களுக்கு இரட்டை

பிரபல நகைச்சுவை நடிகரின் மகனுக்கு சப் கலெக்டர் பதவி: குவியும் வாழ்த்துக்கள்!

பொதுவாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தங்கள் வாரிசுகளை திரையுலகில் பிரபலமாக்கவே விரும்பும் நிலையில் காமெடி நடிகர் ஒருவர் தனது மகனை சப்-கலெக்டர் ஆக்கியுள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மாலத்தீவில் ராஷ்மிகா மந்தனா.. நீச்சல் குளத்தில் என்ன செய்கிறார் பாருங்கள்!

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் மாலத்தீவு சென்ற நிலையில் மாலத்தீவில் இருக்கும் முதல் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

'என் புஜ்ஜி பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்' பிரபல நடிகையின் நெகிழ்ச்சியான பதிவு!

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் ஒரு மணி நேரத்தில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் தனது சகோதரர் கலந்துள்ளதாக பிரபல நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.