close
Choose your channels

பூஜா ஹெக்டேவின் வேற லெவல் கிளாமர் போட்டோஷூட்: ரசிகர்களின் சுவாரஸ்ய கமெண்ட்ஸ்!

Wednesday, January 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ள பூஜா ஹெக்டேவின் வேற லெவல் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் சுவராசியமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’, சிரஞ்சீவி நடித்த ’ஆச்சார்யா’, பிரபாஸ் நடித்த ’ராதே ஷ்யாம்’ உள்பட பெரிய பட்ஜெட் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளவர் என்பதும் இவர்கள் இன்ஸ்டாகிராமில் மட்டும் 17 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வரும் பூஜா ஹெக்டே தற்போது பிகினி உடையுடன் கூடிய ஹாட் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மாலத்தீவில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படம் வெளியாகி ஒருசில மணி நேரத்தில் 13 லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.