close
Choose your channels

பூஜா ஹெக்டேவின் உச்சபட்ச கிளாமர் புகைப்படம்: இணையத்தில் வைரல்

Thursday, September 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை பூஜா ஹெக்டே, தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ உள்பட பல முக்கிய திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பூஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 மில்லியனுக்கும் மேலாக ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சபட்ச கிளாமர் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். செல்பி எடுப்பது போல் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படத்தை அவர் பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் சுமார் 5 லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’, சிரஞ்சீவி நடித்து வரும் ’ஆச்சாரியா’ பிரபாஸ் நடித்து வரும் ‘ராதே ஷ்யாம்’, உள்பட பல பெரிய பட்ஜெட் படங்களில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பதும் இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உருவாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.