பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் கமல் பட நாயகி: புதிய போட்டியாளரா?

  • IndiaGlitz, [Saturday,July 28 2018]

பிக்பாஸ் வீட்டில் தற்போது உள்ள போட்டியாளர்களில் ஒருவர் கூட பார்வையாளர்களை கவரவில்லை என்பதால் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி போல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சில புதிய அறிமுகங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கமல்ஹாசனும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மறைமுகமாக தெரிவித்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம் 2' படத்தின் நாயகிகளில் ஒருவரான பூஜாகுமார் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் பூஜாகுமார் பிக்பாஸ் வீட்டின் அருகே எடுத்து கொண்ட புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இருப்பினும் பூஜாகுமார், பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு போட்டியாளராக செல்கின்றாரா? அல்லது 'விஸ்வரூபம் 2' படத்தின் புரமோஷனுக்கு செல்கின்றாரா? என்பதை இன்று இரவு நிகழ்ச்சியில் தான் தெரியவரும்

More News

சூர்யாவின் 38வது படத்தின் பணியும் ஆரம்பம்

சூர்யா நடித்து வரும் 36வது படமான 'என்.ஜி.கே' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. செல்வராகவன் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார்.

ஜெயம் ரவி படத்தில் அறிமுகமாகும் கோலிவுட் பிரபலத்தின் மகன்

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ''டிக் டிக் டிக்' திரைப்படம் ஊடகங்களின் நல்ல வரவேற்பையும் அபாரமான வசூலையும் பெற்ற நிலையில்

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் தரும் 'விஸ்வரூப' ஆச்சரியம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் பார்வையாளர்களின் நன்மதிப்பை பெற திணறி வருகிறது.

தமிழை நலம் விசாரிக்க காவேரிக்கு வந்திருக்கும் இசைஞானி

திமுக தலைவரும் தமிழுக்காக சேவை செய்தவருமான கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜோதிகாவை வழியனுப்பி வைத்த 'காற்றின் மொழி' படக்குழுவினர்  

கோலிவுட் திரையுலகில் '36 வயதினிலேயே' படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன நடிகை ஜோதிகா அதற்கு பின்னர் 'மகளிர் மட்டும்', 'நாச்சியார்' உள்பட ஒருசில படங்களில் நடித்தார்.