close
Choose your channels

மீண்டும் ஆபாச வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை

Thursday, June 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே அவ்வப்போது தனது சமூக வலைதளத்திலும் தனது அதிகாரபூர்வ இணையதளத்திலும் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு நிர்வாண வீடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

வெறும் டார்ச்லைட் மட்டுமே கையில் வைத்துக்கொண்டு அவர் வெளியிட்டிருந்த அந்த வீடியோவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்கள் குவிந்தன. ‘லவ் ரோபோட்’ என்று தலைப்பு கொடுத்திருந்த அந்த வீடியோவை மில்லியன்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் ஒரு அரைநிர்வாண ஆபாச வீடியோவை நடிகை பூனம் பாண்டே தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கும் வழக்கம்போல் எதிர்ப்பு மற்றும் ஆதரவு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. கையில் மொபைல் போனை வைத்து கொண்டு மேலாடையின்றி அவர் நடந்து வருவது போல் இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

View this post on Instagram

Miss me?

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.