பொது இடத்தில் காதலருக்கு லிப்லாக் கொடுத்த நடிகை: வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,July 29 2020]

பிரபல கவர்ச்சி நடிகை பூனம்பாண்டே தனது நீண்ட நாள் காதலரான சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்ய சமீபத்தில் நிச்சயதார்த்த மோதிரம் மாற்றினார் என்பதையும் இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். மேலும் சாம் பாம்பே-பூனம் பாண்டே திருமணம் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பூனம் பாண்டே தனது காதலர் சாம் பாம்பேவை பொது இடத்தில் லிப்லாக் கொடுக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து அந்த வீடியோவுக்கு ’ஐ லவ் திஸ் வீடியோ’ என்று கேப்ஷனும் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு, இந்த ஹாட் ஜோடிக்கு பலர் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பதிவு செய்த சில மணி நேரங்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

I love this Video.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on Jul 28, 2020 at 8:52pm PDT

More News

என்னுடைய அரசியல் வாழ்வு ரஜினி ஆதரவோடு முடிந்துவிடும்: அரசியல் கட்சி தலைவர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தான் அரசியலில் குதிக்க இருப்பதாகவும், தான் ஆரம்பிக்க இருக்கும் அரசியல் கட்சி, வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில்

சீனாவில் இருந்து பார்சலில் வந்த மர்ம விதைகள்: அதிர்ச்சியில் அமெரிக்கா!

சீனாவில் இருந்துதான் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது. ஆனால் தற்போது உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸால் திண்டாடிக் கொண்டிருக்கும்

தமிழகத்தில் ரூ. 2,368 கோடி மதிப்பிலான 8 புதிய தொழில் திட்டங்கள்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!!!

இந்திய அளவில் தமிழகம் அதிக முதலீட்டை ஈர்த்து தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது: சுற்றுச்சூழல் விவகாரம் குறித்து சூர்யா

கடந்த சில நாட்களாக மத்திய அரசின் புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் குறித்த செய்திகள் பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.  இந்த விதிகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. சபைக்குழுவில் இடம்பிடித்து இந்தியப்பெண் சாதனை!!!

உலகம் முழுவதும் பருவநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றத்தைக் குறித்து ஆலோசனை வழங்கும் வகையில் ஐ.நா. சபை புதிய குழு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது