இளையதளபதியின் 'புலி' டிரைலர் எப்படி இருக்கு? உங்கள் கருத்து என்ன?

  • IndiaGlitz, [Thursday,August 20 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் டிரைலர் இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதை அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் இருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. 'புலி' டிரைலர் வெளியாகி 12 மணி நேரமே ஆகியுள்ள நிலையில் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இன்னும் 12 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் என்ற அளவை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அர்ஜூனுடன் முதல்முறையாக இணைகிறார் பாபிசிம்ஹா

பிரசன்னா, சினேகா நடித்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தின் இயக்குனர் அருன் வைத்தியநாதனின் அடுத்த படத்தில் அர்ஜூன்...

சூர்யாவின் 'ஹைக்கூ' ஆடியோ மற்றும் ரிலீஸ் தேதி

'மாஸ்' படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் 'ஹைக்கூ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்...

முதல் இடத்தை நோக்கி செல்கிறது விஜய்யின் 'புலி'

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் டிரைலர் இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதை அதன் பார்வையாளர்களின்...

திருமணத்திற்கு பின்னர் மீண்டும் நடிக்க வரும் 'நய்யாண்டி' நடிகை

'நேரம்' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை நஸ்ரியா அதன் பின்னர் அட்லியின் முதல் படமான 'ராஜா ராணி'...

'புலி' டிரைலர் விமர்சனம்

கோடிக்கணக்கான விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வண்ணம் இன்று அதிகாலை மிகச்சரியாக 12 மணிக்கு இளையதளபதியின் "புலி' பட டிரைலர் இணையதளங்களிலும், ஒரு முன்னணி தொலைக்காட்சியிலும் ரிலீஸாகியது......