நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் வாங்கிய ஓட்டு எவ்வளவு தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,May 23 2019]

காமெடி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தென்சென்னை தொகுதியில் இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். இவர் பிரச்சாரம் செய்ததாக எந்தவித செய்தியும் வராத நிலையில் இவருக்கு 425 வாக்குகள் கிடைத்துள்ளது. இந்த தொகுதியில் இவரை விட குறைவாக ஒருவர் 277 வாக்குகள் பெற்றுள்ளதால் பவர்ஸ்டார் கடைசி இடத்தில் இல்லை என்பது ஒரு ஆறுதல்

எந்தவித பிரச்சாரமும் செய்யாமல் பவர்ஸ்டார் சீனிவாசன் 425 ஓட்டுக்கள் வாங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது

இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 3,54,569 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவரை அடுத்து அதிமுக வேட்பாளரும் அமைச்சர் ஜெயகுமாரின் மகனுமான ஜெயவர்தன் 1,95,435 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

முதல்வர் மகனை எதிர்த்து போட்டியிட்ட ரஜினி பட நடிகை வெற்றி!

கர்நாடக மாநிலத்தில் அம்மாநில முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா வெற்றி பெற்றார்.

மோடியை வெறுக்க வேண்டாம், தேசத்தை நேசியுங்கள்: பிரபல நடிகர் கோரிக்கை

மோடியை வெறுப்பதற்கு பதில் தேசத்தை நேசியுங்கள் என்று பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனக்கு கிடைத்த சரியான அடி: தேர்தல் முடிவு குறித்து பிரபல நடிகர்

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினார்.

பிரபல நடிகை வெற்றி! அமைச்சராகவும் வாய்ப்பு!

மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்த மாநிலங்களில் ஒன்று ஆந்திர பிரதேசம். இந்த மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேச கட்சி மக்களவை மற்றும் சட்டமன்றம் என இரண்டு தேர்தலிலும் படுதோல்வி அடைந்துள்ளது

இந்தியா மீண்டும் வென்றுவிட்டது. பிரதமர் மோடி டுவீட்

மக்களவை தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதலே பாஜகவுக்கு ஆதரவாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் ஒருமுறை தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு