பிரபாஸின் ஐந்து மொழி திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,November 19 2020]

தன்ஹாஜி' என்ற படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், பூஷண் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகவிருப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு 'ஆதிபுருஷ்' என்ற டைட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது

இந்த படம் ராமாயணம் கதையம்சம் கொண்டது என்பதும் இதில் ராமராக பிரபாஸும், ராவணனாக சைஃப் அலி கானும் நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஓம் ராவத் இந்த படத்தின் ரிலீஸ் தேதி 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 என தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு தொடங்கி 2022-ம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிரபாஸ், ‘ராதே ஷ்யாம்’ என்ற படத்திலும் நாக் அஸ்வின் இயக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

சிம்புவின் 'மாநாடு' ஃபர்ஸ்ட்லுக் தேதி அறிவிப்பு!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'ஈஸ்வரன்' படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளியான நிலையில் இன்று அவர் நடித்து வரும் இன்னொரு படமான 'மாநாடு'

மணிக்கூண்டு டாஸ்க்: வெற்றி பெற்ற அணி எது?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக மணிக்கூண்டு டாஸ்க் நடைபெற்ற நிலையில் போட்டியாளர்களில் ஒரு சிலர் தவிர இந்த டாஸ்க்கை அனைவரும் சீரியசாக விளையாடினார்கள்

நயன்தாரா பிறந்த நாள் புகைப்படங்களுக்கு விக்னேஷ் சிவனின் ஸ்வீட் கமெண்ட்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அவருக்கு விக்னேஷ் சிவன் உள்பட மொத்த திரையுலக பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

அடுத்த கட்டத்திற்கு சென்றது விபிஎப் பிரச்சனை: புதிய ஒப்பந்தம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடையே இருந்த வந்த விபிஎப் பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு கிடைத்தது என்பதும்

ஆர்ஜே பாலாஜி எனக்கு டயலாக்கே சொல்லல, நானா தான் நடிச்சேன்: ஊர்வசி

சமீபத்தில் வெளியான 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தில் ஊர்வசியின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. சூரரைப்போற்று படத்தில் எந்த அளவுக்கு சீரியசாக நடித்திருந்தாரோ