பிரபாஸ்-க்கு அனுஷ்கா வைத்த செல்லப்பெயர்.. மீண்டும் காதல் துளிர்கிறதா?

  • IndiaGlitz, [Wednesday,May 03 2023]

நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்து வரும் ’மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’ என்ற திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான வெளியான நிலையில் இந்த டீசருக்கு நடிகர் பிரபாஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அதற்கு நடிகை அனுஷ்கா, பிரபாஸ் செல்ல பெயரை வைத்து அழைத்து நன்றி தெரிவித்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை அனுஷ்கா ஷெட்டி ஆக இருவரும் ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ திரைப்படங்களில் இணைந்து நடித்தனர் என்பதும் இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் வெளியான போதிலும் இருவரும் அதை மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அனுஷ்கா ஷெட்டி நடித்த ’மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’ என்ற திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை பிரபாஸ் தெரிவித்தார். அதற்கு நடிகை அனுஷ்கா ’தேங்க்யூ பப்ஸ்’ என பிரபாஸ் செல்ல பெயரை அழைத்து நன்றி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரபாஸ் மற்றும் அனுஷ்காவுக்கு காதல் என்று வதந்தி பரவி வரும் நிலையில் தற்போது செல்ல பெயருடன் நன்றியை அனுஷ்கா தெரிவித்துள்ளதால் மீண்டும் காதல் துளிர் விடுகிறதா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால் அனுஷ்கா மட்டுமன்றி தமன்னாவும் அவ்வப்போது பிரபாஸை பப்ஸ் என்ற செல்ல பெயரில் தான் அழைத்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வனிதா - ராபர்ட் மாஸ்டர் நேர்காணல் ..!

IndiaGlitz வழங்கும் "Camping With Vanitha " என்ற தொடரை பிரபல நடிகை வனிதா தொகுத்து வழங்கிவருகிறார்

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவுக்கு மறக்காமல் வாழ்த்து சொன்ன 'பாண்டியன் ஸ்டோர்' பிரபலம்..!

'பாண்டியன் ஸ்டோர்' தொலைக்காட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் அவருடைய பிறந்தநாள்

நடிகை காயத்ரி சங்கரா இது..? பிறந்த நாளில் ஒர் பிகினி போஸ்ட்..!

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான காயத்ரி சங்கர் பெரும்பாலான படங்களில் குடும்ப குத்து விளக்கு கேரக்டர்களில் நடித்த நிலையில் திடீரென அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி

நடிகை பாத்திமா பாபுவின் 2 மகன்களை பார்த்ததுண்டா? அழகிய குடும்ப புகைப்படங்கள்..!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி அதன்பின் திரைப்படங்களில் நடித்த நடிகை பாத்திமா பாபுவின் கணவர் மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

45 வயது அஜித் பட நடிகைக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? க்யூட்டான குடும்ப புகைப்படங்கள்..!

அஜித் படத்தில் நடித்த நடிகைக்கு தற்போது 45 வயது ஆகும் நிலையில் அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த