'தளபதி 68' படத்தில் இணையும் பிரபல சகோதரர்கள்.. அன்பறிவ் அல்ல.. இது வேற..!

  • IndiaGlitz, [Saturday,September 30 2023]

’தளபதி 68’ திரைப்படத்தில் ஏறகனவே சகோதரர்களான அன்பறிவ் ஸ்டண்ட் மாஸ்டர்களாக இணைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இன்னொரு பிரபல சகோதரர்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் ‘தளபதி 68’ உருவாக உள்ளது. இந்த படத்தின் பூஜை வரும் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் அன்றே இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு முக்கிய கேரக்டரில் பிரபுதேவா நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அவரது சகோதரர் ராஜூ சுந்தரம் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிய இருப்பதாக கூறப்படுகிறது.

அக்டோபர் 3ஆம் தேதி படமாக்கப்படும் பாடலுக்கு இவர் தான் டான்ஸ் மாஸ்டர் என்று கூறப்படுகிறது. விஜய்யின் சமீபகால படங்களில் நடன இயக்குனர்களாக ஜானி மாஸ்டர், தினேஷ் மாஸ்டர் ஆகியோர் பணிபுரிந்த நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜூ சுந்தரம் மாஸ்டர் பணிபுரிய இருப்பதால் இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News

மலையாள திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் லைகா. முதல் படமே பிரமாண்டமா?

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் ஏற்கனவே  கன்னட திரையுலகில் களமிறங்கியுள்ள நிலையில் தற்போது  மலையாள திரையுலகில் ஒரு பிரம்மாண்டமான

அஜர்பைஜானில் பிரபல நடிகை.. அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் இணைகிறாரா?

 அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக அஜித், மகிழ்திருமேனி உள்பட படக்குழுவினர் ஏற்கனவே அந்நாட்டிற்கு

ரஜினிகாந்த் மனைவியாக அஜித், தனுஷ் பட நடிகையா? 'தலைவர் 170' சூப்பர் அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 170'  படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாக

என்ன ஆச்சு எமிஜாக்சனுக்கு? லேட்டஸ்ட் போட்டோஷூட் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான 'மதராசபட்டினம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்  அறிமுகமான எமி ஜாக்சன் சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்ப அதிர்ச்சி அடையும்

நயன்தாராவின் அடுத்த படத்தில் எத்தனை பிரபலங்கள்..? புதிய இணைந்தவர் இவர்தான்..!

பிரபல பான் இந்திய நடிகர் பிரபாஸ் நடிக்க இருக்கும் 'கண்ணப்பா' என்ற திரைப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். பிரபாஸ் சிவன் கேரக்டரில்,