close
Choose your channels

டிசம்பரில் வெளியாகும் பிரபுதேவாவின் 'ஜல்லிக்கட்டு காளை

Wednesday, September 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் பிரபுதேவா தற்போது சல்மான்கான் நடித்து வரும் 'தபங் 3' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் தமிழிலும் வெளிவரவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்த வீடியோ ஒன்றை 'தபங் 3' படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'ஜல்லிக்கட்டு காளை ரெடி' என சல்மான்கான் குரலில் அந்த வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

சல்மான்கான், சுதீப், சோனாக்ஷி சின்ஹா, டினு ஆனந்த் உள்பட பலர் நடித்டுள்ள இந்த படத்தில் சஜித்-வாஹித் இசையமைத்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.