close
Choose your channels

பிரபுதேவா மகன்களின் பாரதி முழக்கங்கள்

Monday, March 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பல்திறமைகள் கொண்ட பிரபுதேவா தற்போது ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் பிரபுதேவா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவு செய்துள்ளார். அதில் அவரது இரண்டு மகன்களும் முண்டாசு கவிஞர் பாரதி' என்று முழக்கமிடுவது போல் உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிரபுதேவா தனது மகன் திருக்குறள் ஒன்றை வாசிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.