விஜய் ஆண்டனி திரைப்படத்தில் விஜயகாந்த் நடிப்பது உண்மையா? பிரேமலதா விளக்கம்!

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கிவரும் திரைப்படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த செய்திக்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கி வரும் திரைப்படம் ’மழை பிடிக்காத மனிதன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் விஜயகாந்த் நடிக்க இருப்பதாகவும் விஜயகாந்த் வீட்டிலேயே படமாக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ’விஜயகாந்த் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்றும் அவர் திரைப்படத்தில் நடிப்பதாக வெளிவந்த தகவல் தவறானது’ என்றும் தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ஆண்டனியின் ’மழை பிடிக்காத மனிதன்’ உள்பட எந்த படத்திலும் விஜயகாந்த் நடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

More News

'ஜெய்பீம்' பார்வதிக்கு வீடு கட்டித்தரும் முடிவை திடீரென மாற்றிய ராகவா லாரன்ஸ்: என்ன காரணம்?

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் உள்ள ராசாக்கண்ணு கேரக்டர் உண்மையாகவே வாழ்ந்தவர் என்பதும் அவரது மனைவி பார்வதி

அல்லு அர்ஜூன் கோபத்துடன் மேடையில் இருந்து இறங்க நான் காரணமா? விஜே அஞ்சனா விளக்கம்!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழாவுக்காக சமீபத்தில் அல்லு அர்ஜுன் சென்னை வந்திருந்தார் என்பது தெரிந்ததே.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கும் பிரபல வீரர்!

இந்தியக் கிரிகெட்டில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராகவும் ஆல்ரவுண்டராகவும்

பிக்பாஸ் வருண் ஆர்மிகளுக்கு சூப்பர் செய்தி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான வருண் நடித்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ஆர்மியினர் இதனை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

தமிழ் நடிகருக்கு கோல்டன் விசா… சிறப்பு அங்கீகாரத்தால் நெகிழ்ச்சி!

நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்துள்ளது. இந்த அங்கீகாரத்தை