ஒரே படத்தில் இணையும் 'மஞ்சும்மெல் பாய்ஸ்' 'பிரேமலு' பிரபலங்கள்.. விரைவில் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,March 16 2024]

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படங்களான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ மற்றும் ‘பிரேமலு’ ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது என்பதும் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம் ரூ.175 கோடி வசூலை தாண்டி 200 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது ‘பிரேமலு’ திரைப்படம் 100 கோடியை தாண்டி வசூல் செய்து கொண்டிருக்கிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தில் பிரசாத் என்ற கேரக்டரில் நடித்த நடிகரான காலித் ரகுமான் என்பவர் ஒரு இயக்குனர் என்பதும் அவர் ஏற்கனவே நான்கு மலையாள படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,

இந்த நிலையில் இவரது இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் ‘பிரேமலு’ நாயகன் நஸ்லன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது,

‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ ‘பிரேமலு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த இரண்டு திரைப்படங்களின் பிரபலங்கள் ஒரே படத்தின் இணைய இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது,

More News

பாலிவுட் நடிகரை திருமணம் செய்து கொண்ட ஜிவி பிரகாஷ் பட நாயகி.. கணவர் குறித்த நெகிழ்ச்சியான பதிவு..!

ஜிவி பிரகாஷ் படத்தில் நாயகியாக நடித்த நடிகை, பாலிவுட் நடிகரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கணவர் குறித்து

இயேசு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தா? விஜய் ஆண்டனி விளக்கம்..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இயேசு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கண்டனம் தெரிவித்த

இந்த ஆண்டு சூர்யா ரசிகர்களுக்கு டபுள் விருந்தா? பிரபலம் கூறிய மாஸ் தகவல்..!

சமீபத்தில் ஜிவி பிரகாஷ் அளித்த பேட்டியில் சூர்யாவின் 43 வது படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று கூறியுள்ளதை அடுத்து 'கங்குவா' மற்றும் 'சூர்யா 43' ஆகிய இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாக

'கோட்' திரைப்படத்தில் த்ரிஷாவின் டான்ஸ்.. இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்ட செம்ம புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் த்ரிஷா சிறப்பு தோற்றமாக ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பதாக தகவல் வெளியானது

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிப்பு.. 'தங்கலான்' படத்தின் ரிலீஸ் தேதி என்ன?

ஒரு சில தமிழ் திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்தும் தேர்தல் தேதி அறிவிப்புக்காக காத்திருந்ததாகவும் தற்போது தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து