யாஷிகாவுக்கு அதிர்ச்சி, அமலாபாலுக்கு ஆச்சரியம்: பிரேம்ஜியின் டுவிட்

  • IndiaGlitz, [Friday,July 23 2021]

சமீபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த், எஸ்ஏ சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் புகைப்படம் ஒன்றை பதிவு செய்த நிலையில் அதற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு மீம்ஸ் புகைப்படத்தை நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி பதிவு செய்திருந்தார் என்பதை பார்த்தோம். அவர் பதிவு செய்த மீம்ஸ் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் யாஷிகாவின் புகைப்படத்திற்கு அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்த பிரேம்ஜி தற்போது அமலாபால் பதிவுசெய்த புகைப்படத்திற்கு ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் மீம்ஸ் ஒன்றை பதிவு செய்துள்ளார். நடிகை அமலாபால் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.

இந்த புகைப்படத்திற்கு நடிகர் பிரேம்ஜி பதிவு செய்துள்ள ஆச்சரிய மீம்ஸ் கமெண்ட்டை பார்த்த நெட்டிசன்கள் ’சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் பிரேம்ஜி என்றும், இல்லாவிட்டால் இதேபோன்று நடிகைகளுக்கு தொடர்ச்சியாக கமெண்ட்ஸ் போடுவதிலேயே உங்கள் வாழ்க்கை முடிந்து விடும் என்று அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். இதனை அடுத்து விரைவில் விரைந்து திருமணம் செய்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

நிஜத்திலும் ஹீரோ....! சூர்யா செய்த தரமான ,சிறப்பான அரசியல் சம்பவங்கள்....!

நடிகர் சூர்யாவின் 46-ஆவது பிறந்தநாள் இன்று, காலை முதலே அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்

வனிதாவுக்கு தாலி கட்டிய பவர்ஸ்டார் சீனிவாசன்: வைரல் புகைப்படம்!

நடிகை வனிதா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் தற்போது அவருக்கு நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தாலிகட்டிய புகைப்படம்

மகாராஷ்டிராவில் கனமழையால் நிலச்சரிவு.....! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.....!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதில், இதுவரை 36 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.

'சூர்யா 39' படத்தின் சூப்பர் டைட்டில் மற்றும் அட்டகாசமான போஸ்டர்!

சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி மேல் இன்ப அதிர்ச்சியாக அவரது படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டு வருகின்றன

உயிருக்குப் போராடும் கணவர்… விந்தணுக்களை கேட்டு மனைவி நடத்திய பாசப்போராட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் கணவரின் விந்தணுக்களை சேகரித்து அதன் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டு இருக்கிறது