இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Wednesday,March 25 2020]

உலகம் முழுவதும் மனித இனத்தையே அழிக்க மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை எதிர்த்து மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் போராடி வருகின்றனர். அனைத்து நாடுகளின் அரசுகளும் கடுமையான நடவடிக்கைகளை கொரோனா வைரஸுக்கு எதிராக எடுத்து தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற போராடி வருகின்றன

இருப்பினும் கொரோனா வைரஸ், ஏழை எளியோர் மற்றும் கோடீஸ்வரர் என்ற பேதமின்றி, ஜாதி  மத இன பேதமின்றி, சாதாரண குடிமகன் முதல் முக்கிய விவிஐபிக்கள் வரை அனைவரையும் ஆட்டிப் படைத்து வருகிறது 

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இந்த செய்தி இங்கிலாந்து மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் தற்போது நாட்டின் இளவரசக்கே கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் மனித இனத்தையே அழிக்க மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை எதிர்த்து மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் போராடி வருகின்றனர்.

பெப்சி தொழிலாளர்களுக்கு கமல்ஹாசன் கொடுத்த தொகை!

கொரோனா வைரஸ் பீதி காரணமாக வேலை இன்றி, வருமானமின்றி ,வீட்டில் குடும்பத்துடன் பசியும் பட்டினியுமாக இருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு

என் வீட்டை மருத்துவ மய்யமாக்க நினைக்கின்றேன்: கமல்ஹாசன் டுவீட்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை எதிர்த்து மத்திய மாநில அரசுகள் கடுமையாக போராடி வரும் நிலையில் பொதுமக்களும்

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா!!! பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு!!!

தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பாதிக்கப்

தமிழகத்தில் 1-9 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்!!! நேற்று தேர்வு எழுதத் தவறிய மாணவர்களுக்கு மறுத்தேர்வு!!!

தமிழகத்தில் நேற்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கப்பட்ட நிலையில் பெரும்பாலா