close
Choose your channels

ஜிம்மில் பிறந்த நாள் கொண்டாடிய பிரியா பவானிசங்கர்: வைரல் வீடியோ

Wednesday, January 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் உடற்பயிற்சி செய்யும் ஜிம்மில் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ சிம்பு நடித்துவரும் ’பத்து தல’, அருண்விஜய் நடித்து வரும் ’யானை’ உள்பட சுமார் பத்து படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகை பிரியா பவானி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அவ்வப்போது வெளியிடும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் உடற்பயிற்சி செய்யும் ஜிம்மில் உள்ளவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சற்றுமுன் இணையதளங்களில் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் அந்த வீடியோவில் ஜிம்மில் உள்ளவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் காட்சிகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.