close
Choose your channels

ரஜினி பாடலுக்கு செமையாக தாளம் போடும் ப்ரியா பவானிசங்கர்: வைரல் வீடியோ

Monday, August 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினிகாந்த் படத்தில் இடம் பெற்ற சூப்பர்ஹிட் பாடலுக்கு நடிகை பிரியா பவானி சங்கர் தாளம் போட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

நடிகை பிரியா பவானி சங்கர் கடந்த சில நாட்களாக பெல்ஜியம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அங்கிருந்து கொண்டு அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் வருகின்றன.

இந்த நிலையில் பிரியா பவானிசங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அடுத்த வாரிசு’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஆசை நூறு விதம்’ என்ற பாடலுக்கு தாளம் போட்ட காட்சிகள் அந்த பதிவு செய்த இன்ஸ்டாகிராம் வீடியோவில் உள்ளன. இதனை அடுத்து இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் தனுஷுடன் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில் இதனை அடுத்து அவர் ’அகிலன்’, ‘பத்து தல’, ‘இந்தியன் 2’, ‘பொம்மை’ மற்றும் ’ருத்ரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.