close
Choose your channels

360 கிலோவை அசால்ட்டாக ஹேண்டில் செய்த ப்ரியா பவானிசங்கர்: வேற லெவல் வீடியோ!

Monday, January 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ப்ரியா பவானி சங்கரின் வொர்க்கவுட் வீடியோ ஒன்று அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ சிம்புவின் ’பத்து தல’ அருண் விஜய்யின் ’யானை’ உள்பட கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ப்ரியா பவானி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலை தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ப்ரியா பவானி சங்கருக்கு கிட்டதட்ட மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்துள்ள வீடியோ ஒன்றில் 360 கிலோ எடையை அவர் அசால்டாக ஹேண்டில் செய்யும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது இந்த வீடியோவுக்கு ரசிகர்களின் பல்வேறு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.