ஒரே வாரத்தில் அகில இந்திய பிரபலங்களை ஓரங்கட்டிய புருவ டான்ஸ் அழகி

  • IndiaGlitz, [Tuesday,February 13 2018]

புருவ டான்ஸ் அழகி பிரியாவாரியர் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரே ஒரு படத்தின் டீசர், இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி அகில இந்திய அளவில் உள்ள திரையுலக பிரமுகர்களையும் பிரியாவாரியர் பின்னுக்கு தள்ளிவிட்ட தகவல் தற்போது கிடைத்துள்ளது

கடந்த ஒரு வாரத்தில் கூகுள் இந்தியா டிரெண்ட் அனலைசிஸ் மூலம் இணையத்தில் தேடப்பட்ட பிரபலங்களில் பட்டியலில் சன்னிலியோன் அலியா பட், காத்ரினா கைஃப் ஆகியோர்களை ஓரங்கட்டி பிரியா வாரியர் முன்னிலை பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

பிரியாவின் பெயரை மில்லியன் கணக்கானோர் தேடியுள்ளதாகவும் கூகுள் இந்தியாவின் டேட்டா கூறியிருப்பது உண்மையில் பெரும் ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. பிர்யாவாரியரின் 'ஒரு ஆடார் லவ்' என்ற திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது என்பதும், அதில் மாணவியாக நடித்திருக்கும் பிரியாவாரியர் சக மாணவரை பார்த்து கண்சிமிட்டி, புருவ நடனம் ஆடியது இன்று வரை டிரெண்டில் உள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே.

More News

பிப்ரவரி 15ல் கமல்ஹாசனின் முக்கிய அரசியல் நிகழ்வு

உலகநாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயர், கொடி உள்ளிட்ட விபரங்களை அதிகாரபூர்வமாக முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்த மண்ணில் அறிவிக்கவுள்ளார்.

ரஜினிக்கு 14 வினாடி, விஜய்க்கு 10 வினாடி: அதிர்ச்சியில் திரையுலகம்

ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் 14 வினாடி சண்டைக்காட்சி ஒன்று இணையதளத்தில் லீக் ஆகி

சென்னையின் முக்கிய சாலையில் உருண்டோடிய மனிதத்தலை: பெரும் பரபரப்பு

சமீபத்தில் பிரபல ரவுடி பினு பிறந்த நாள் கொண்டாடியபோது போலீசார் சுற்றி வளைத்து 70க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்தனர். இதனால் சென்னையில் குற்றங்கள் குறையும்

அப்படி என்ன விஷேசமான டின்னர்? பாலியல் தொல்லை பிரச்சனை குறித்து அமலாபால் விளக்கம்

சமீபத்தில் சென்னை தொழிலதிபர் ஒருவர் நடிகை அமலாபாலை பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது

அடுத்த பிறவியில் பிறக்க விரும்பும் கேரக்டர்: 'சவரக்கத்தி வெற்றி விழாவில் பூர்ணா

பிரபல இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் ராம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'சவரக்கத்தி' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது