ஒபாமா அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் நாயகி

  • IndiaGlitz, [Friday,April 29 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தமிழன்' படத்தில் அறிமுகமான நடிகை ப்ரியங்கா சோப்ரா, அதன் பின்னர் எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டில் பிரபல நடிகையாக இன்று வரை வலம் வருகிறார். அதுமட்டுமின்றி தற்போது ஹாலிவுட்டிலும் அவர் கால்பதித்துள்ளார்.


Quantico என்ற தொலைக்காட்சி தொடரிலும், Bay Watch என்ற ஹாலிவுட் படத்திலும் ப்ரியங்கா சோப்ரா நடித்து வருவதால் அவர் அமெரிக்க ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமா அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ப்ரியங்கா சோப்ராவுக்கு அழைப்பு வந்துள்ளது. நாளை நடைபெறவுள்ள இந்த விருந்தில் ப்ரியங்கா கலந்துகொள்ள உள்ளார். மேலும் இந்த விருந்தில் வில்ஸ்மித் உள்பட பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்த தேர்தலில் கமல் ஓட்டு போட மாட்டாராம். ஏன் தெரியுமா?

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெறவேண்டும்...

ரூ.200 கோடி கிளப்பில் '24' இணையும். ஞானவேல்ராஜா நம்பிக்கை

சூர்யா நடித்துள்ள '24' திரைப்படம் இன்று சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இன்று '24' படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்...

முதல்முறையாக ஹன்சிகாவுடன் இணைந்த பிரபல நடிகை

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தாலும் மற்ற பிரபல நடிகைகளுடன் இணைந்து நடிக்க ஹன்சிகா தயங்கியதில்லை...

அஜித்-விஜய் எங்கள் சகோதரர்கள் : கமல்

உலக நாயகன் கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' படத்தொடக்கவிழா இன்று காலை நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றது...

கமல்ஹாசனின் அடுத்த பட டைட்டில் மற்றும் கேரக்டர் அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் தொடக்கவிழா மற்றும் டைட்டில் அறிவிப்பு விழா இன்று நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றது...