ஜாலியோ ஜிம்கானா' பாடலுக்கு காமெடி நடிகருடன் டான்ஸ் ஆடிய பிரியங்கா மோகன்!

நடிகை பிரியங்கா மோகன் தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார் என்பதும் அவருடன் நெல்சன் குடும்பத்தினர், கவின் உள்பட பலரும் சென்றுள்ளனர் என்பது தெரிந்ததே .

துபாய் சுற்றுலா சென்றுள்ள இவர்களின் குரூப் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ’ஜாலியோ ஜிம்கானா' என்ற பாடலுக்கு நடிகை பிரியங்கா மோகன், காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியுடன் இணைந்து நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த வீடியோவை நடிகை பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

 

More News

ரொமான்ஸ் பட இயக்குனரின் அடுத்த படத்தில் அதிதிஷங்கர்? மீண்டும் கிராமத்து கேரக்டரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதிஷங்கர், கார்த்தி நடித்த 'விருமன்' என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தில் அவர் கிராமத்து பெண் கேரக்டரில் நடித்து உள்ளார்

பேரறிவாளன் முதலில் இதை செய்திருக்க வேண்டும்: அஜித், விஜய் இயக்குனரின் டுவிட்

பேரறிவாளன் விடுதலை ஆனவுடன் முதலில் இதை செய்திருக்க வேண்டும் என அஜித் விஜய் படங்களை இயக்கிய இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் .

மகள் அட்ஜெஸ்ட் பண்ணலைன்னாலும் பரவாயில்லை, அம்மா அட்ஜெஸ்ட் பண்ணலாம்: பிரபல நடிகையின் ஷாக்கிங் பேட்டி

மகள் அட்ஜஸ்ட் பண்ணவில்லை என்றாலும் பரவாயில்லை அம்மா அட்ஜெஸ்ட் செய்தால் போதும் என திரையுலக பிரமுகர் ஒருவர் கேட்டதாக பிரபல நடிகை ஒருவர் ஷாக்கிங் பேட்டி அளித்து

வாடிவாசலுக்கு முன் இன்னொரு படம்: இயக்குனரை உறுதி செய்த சூர்யா!

சூர்யா நடிப்பில், பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 41' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'டான்': டபுள் சென்சுரி அடித்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து தமிழ் திரையுலகையே ஆச்சரியப்படுத்திய நிலையில் தற்போது அவருடைய அடுத்த படமான 'டான்' திரைப்படமும்