தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல். முடிவுகளின் முழுவிபரங்கள்

  • IndiaGlitz, [Monday,April 03 2017]

தலைவர் பதவி: விஷால் வெற்றி

விஷால் : 476 வாக்குகள்
ராதாகிருஷ்ணன்: 332 வாக்குகள்
கேயார்: 224 வாக்குகள்

துணைத்தலைவர் பதவி: பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் வெற்றி

பிரகாஷ்ராஜ்: 408 வாக்குகள்
கவுதம் மேனன்: 357 வாக்குகள்
கே.ராஜன்: 269 வாக்குகள்
சுரேஷ் காமாட்சி: 191 வாக்குகள்
ஏ.எம்.ரத்னம்: 294 வாக்குகள்
பி.டி.செல்வகுமார்: 216 வாக்குகள்

செயலாளர் பதவி: ஞானவேல்ராஜா, கதிரேசன் வெற்றி

ஞானவேல்ராஜா: 373 வாக்குகள்
கதிரேசன்: 415 வாக்குகள்
மிஷ்கின்: 242 வாக்குகள்
ஏ.எல்.அழகப்பன்: 161 வாக்குகள்
சிவசக்தி பாண்டியன்: 206 வாக்குகள்
ஜேஎஸ்கே சதீஷ்: 237 வாக்குகள்.

பொருளாளர் பதவி: எஸ்.ஆர்.பிரபு வெற்றி

எஸ்.ஆர்.பிரபு: 394 வாக்குகள்
விஜயமுரளி: 212 வாக்குகள்
எஸ்.ஏ.சந்திரசேகர்: 326 வாக்குகள்

மேற்கண்ட பதவிகளில் செயலாளர் பதவியில் வெற்றி பெற்ற கதிரேசன் மட்டுமே கேயார் அணியை சேர்ந்தவர். வெற்றி பெற்ற மீதி அனைவரும் விஷாலின் நம்ம அணி'யை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான பதவிகளை விஷாலின் 'நம்ம அணி' வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

More News

'விவேகம்' டீசர் ரிலீஸ் தேதி?

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.

நயன்தாராவின் 'டோரா' ஓப்பனிங் வசூல் நிலவரம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த 'டோரா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக இணையதளங்களில் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது.

ஓப்பனிங் வசூலில் குறி தவறாத 'கவண்'

விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்' திரைப்படம் ஒப்பனிங் வசூலை குறிதவறாமல் அடித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல். விஷால் வெற்றி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று காலை நடந்தது. இந்த தேர்தலில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.  இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷால், கே.ஆர் மற்றும் ராதாகிருஷ்ணன் அணிகள் போட்டியிட்டன

சில்க் ஸ்மிதாவுக்கு ஆதார் அட்டை? என்னதான் நடக்குது

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியம் என்பதும், ஆதார் அட்டை இல்லையென்றால் பல அடிப்படை சலுகைகளை இழக்க நேரும் நிலையும் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரும் ஆதார் அட்டையை பெற்று வருகின்றனர்...