நடிகர் யோகிபாபுவுக்கு விபூதி பூசி ஆசி செய்த முதலமைச்சர்..

  • IndiaGlitz, [Monday,September 04 2023]

நடிகர் யோகிபாபு சமீபத்தில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை சந்தித்தபோது முதலமைச்சர் ரங்கசாமி அவருக்கு விபூதி பூசி ஆசி தெரிவித்தார்.

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு என்பதும் சில படங்களில் அவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள கோவில் திருவிழா ஒன்றில் யோகி பாபு கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது யோகி பாபுவுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற முதலமைச்சர் உடன் யோகி பாபு சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து யோகி பாபுவின் நெற்றியில் விபூதி பூசி முதல்வர் ரங்கசாமி ஆசீர்வாதம் செய்தார்.

அதன் பின்னர் முதலமைச்சரிடம் நன்றி தெரிவித்துக் கொண்டு அவரை வணங்கி விட்டு அங்கிருந்து யோகி பாபு புறப்பட்டு சென்றார் இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே புதுவையில் படப்பிடிப்பு காரணமாக செல்லும் நடிகர்கள் பலர் புதுவை முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தளபதி 68 படத்தில் அமீர்கான் நடிக்கின்றாரா? வைரல் புகைப்படத்தால் பரபரப்பு..!

கடந்த சில ஆண்டுகளாக பிரபல பாலிவுட் நடிகர்கள் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நடிகர் அமீர்கான் தமிழ் திரைப்படத்தில் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சமந்தா எங்கே? அக்கறையுடன் விசாரித்த முன்னாள் மாமனார் நாகார்ஜுனா..!

'குஷி' படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவிடம் சமந்தா எங்கே? என அக்கறையுடன் சமந்தாவின் முன்னாள் மாமனார் நாகார்ஜுனா விசாரித்துள்ளார்

24 வயது இளம் காதலியுடன் மொட்டை மாடியில் செம்ம ஆட்டம் போட்ட 54 வயது நடிகர்.. வீடியோ வைரல்..!

54 வயதான நடிகர் பப்லு தனது 24 வயது காதலியுடன் மொட்டை மாடியில் செம ஆட்டம் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

முழுசா விஜய் ரசிகையாக மாறிய அதிதி ஷங்கர் .. 'நா ரெடி' பாடலுக்கு செம்ம ஆட்டம்..!

நடிகை அதிதி ஷங்கர் தனது சமூக வலைதள பக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' படத்தில் இடம்பெற்ற 'நா ரெடி' என்ற பாடலுக்கு காரில் உட்கார்ந்து கொண்டு செம ஆட்டம் ஆடிய வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில்

சூர்யாவுக்காக மாதம் ஒருமுறை லண்டன் செல்லும் வெற்றிமாறன்.. இதுதான் காரணம்..!

சூர்யாவின் படத்திற்காக மாதம் ஒரு முறை இயக்குனர் வெற்றிமாறன் லண்டன் சென்று வருவதாக கூறப்படுகிறது.