close
Choose your channels

புகழ்-பென்சியா திருமணம்: 2 நிமிட செம வீடியோ வைரல்!

Friday, September 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் தற்போது திரையுலகிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலியான பென்சியா என்ற பெண்ணை நேற்று புகழ் திருமணம் செய்துகொண்டார் என்பதும் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் புகழ்-பென்சியா திருமணம் குறித்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோவில் உள்ள காட்சிகளை ரசிகர்கள் ரசித்து தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சுமார் இரண்டு நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் புகழ்-பென்சியா திருமண சடங்குகள் மற்றும் பல காமெடி காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.