'புஷ்பா' பாடலின் ஆங்கில வெர்ஷனை பாடிய உலகப்புகழ் பெற்ற பாடகி!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான ’புஷ்பா’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இந்த படம் வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு ரசிகர்களையும் கவனத்தை பெற்றது என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களில் ஒன்றான ஸ்ரீ வள்ளி என்ற பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் உலகப்புகழ் பெற்ற பாடகி எம்மா ஹீஸ்டர்ஸ் அவர்கள் பாடியுள்ளார்.

இந்த பாடலின் வீடியோவை ’புஷ்பா’ படத்தின் இசையமைப்பாளர் தேவி பிரசாத் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் இந்த வீடியோவுக்கு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பாடல் ஒன்றை உலகப்புகழ் பாடகி பாடியதால் அந்த பாடல் சர்வதேச பார்வைகளின் கவனத்தை கவர்ந்தது பெருமைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது.

More News

'பாகுபலி' பாடகருக்கு திருமணம்: வைரல் புகைப்படம்!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' உள்பட பல திரைப்படங்களில் பாடல்கள் பாடிய பிரபல பாடகருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பிரபல நடிகர்: அடுத்த பட வெற்றிக்காகவா?

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் நடித்த திரைப்படம் ஒன்று விரைவில் ரிலீசாக இருக்கும் போது நிலையில் அவர் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

'தளபதி 66' படத்தில் விஜய்க்கு இந்த கேரக்டரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 66' திரைப்படத்தில் அவர் இரண்டு வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் ஒரு அவற்றில் ஒரு வேடம் இதுவரை அவர் நடிக்காத வித்தியாசமான கேரக்டர் என்றும் வெளியான தகவல்

தமிழ் நடிகர்களில் முதல்முறையாக சாதனை செய்த சிம்பு!

தமிழ் திரையுலக நடிகர்களில் முதல் முறையாக ஒரு சாதனை செய்த சிம்புவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 

டிராப் ஆனதாக கூறப்பட்ட அமிதாப் படம் மீண்டும் தொடக்கம்: எஸ்.ஜே.சூர்யா தகவல்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமிதாப்பச்சன் நடிக்கும் தமிழ் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது என்பதும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டார்