படுக்கையில் பார்ட்னர் இருக்குறவங்க எல்லாம் கையை தூக்குங்க: 'மாஸ்டர்' மாளவிகா மோகனன்

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் நாயகியான மாளவிகா மோகனன் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இருப்பவர் என்பதும் அவரது ஒவ்வொரு சமூக வலைத்தள பதிவுக்கும் ரசிகர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் படுக்கையில் இருந்து எழுந்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். தலையை குனிந்து சோகமான போஸ் கொடுத்துள்ள மாளவிகா மோகனன் இந்த பதிவில், ‘உங்கள் படுக்கையில் உங்களுக்கு ஒரு தகுந்த பார்ட்னர் இருப்பவர் எல்லோரும் கையை தூக்குங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். மாளவிகா மோகனின் இந்த புகைப்படத்திற்கும் பதிவுக்கும் பல்வேறு விதமான கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படங்களில் நடித்து முடித்துள்ள மாளவிகா மோகனன், தற்போது விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ‘ஹீரோ’ என்ற தெலுங்கு படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படமும் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

குளிக்கும்போதும் முழு மேக்கப்புடன் இருக்கும் தமிழ் நடிகை!

தொலைக்காட்சியில் விஜேவாக இருந்து பிரபலமாகி அதன்பின் தமிழ் திரையுலகில் நடிகையாக மாறியவர் ரம்யா. விஜே ரம்யா சமீபத்தில் நடித்த 'ஆடை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை

ஊரடங்கு நேரத்தில் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர்

தெலுங்கு திரை உலகின் முன்னணி ஹீரோக்கள் பலர் நடித்த திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள் நேற்று ஆந்திராவில் உள்ள கோவில் ஒன்றில் எளிமையாகத் திருமணம் செய்து கொண்டார்

ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு மனைவிகள்: இந்தியாவில் ஒரு வினோத கிராமம்

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே இந்தியாவின் கலாச்சாரமாக இருந்து வரும் நிலையில் இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களும் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டுள்ளது

கொரோனா நேரத்தில் ஸ்தம்பிக்கும் இந்திய மாநிலங்கள்!!! காரணம் என்ன???

இந்தியாவில் கொரோனா பரவல், கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இங்கு நிலவும் நிதி நெருக்கடி குறித்த விவாதங்களும் முன்னெடுக்கப் படுகின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி வீட்டில் இருக்கும் திரை நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் அவ்வப்போது