உங்களை ஏன் தமிழ் சினிமா மிஸ் பண்ணுதுன்னு தெரியல.. ரைசா வில்சனின் பீச் புகைப்படத்திற்கு நெட்டிசன்ஸ் கமெண்ட்..!

  • IndiaGlitz, [Wednesday,May 03 2023]

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான ரைசா வில்சன் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கும் நிலையில் நெட்டிசன்கள் இந்த புகைப்படத்திற்கு ’உங்களை ஏன் தமிழ் சினிமா மிஸ் செய்கிறது என்றே தெரியவில்லை’ என்பது போன்ற கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

தனுஷ் நடித்த ’வேலையில்லா பட்டதாரி’ என்ற திரைப்படத்தில் சிறிய கேரக்டரில் நடித்த ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பிரபலமானார். ’பியார் பிரேமா காதல்’ உள்பட ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த அவர் தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சனுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ள நிலையில் ஃபாலோயர்களை திருப்தி செய்ய அவ்வப்போது பிகினி புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட கிளாமரான படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகும். சமீபத்தில் கூட அவர் கருப்பு காஸ்டியூமில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் பீச்சில் பிகினி உடையுடன் ’2023 ஆம் ஆண்டின் சம்மர்’ என கேப்ஷனுடன் பதிவு செய்த புகைப்படம் நெட்டிசன்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ‘பாலிவுட்ல தான் பிகினி குயின் இருக்காங்களா, எங்க ஊர்ல இருக்காங்க’ ’உங்களை ஏன் தமிழ் சினிமா மிஸ் செய்கிறது என்றே தெரியவில்லை’ என்பது போன்ற பல சுவாரசியமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

More News

அப்படிப்பட்ட நட்பு எனக்கு தேவையில்லை: சமந்தா குறித்த கேள்விக்கு நாக சைதன்யா காட்டமான பதில்..!

விவாகரத்து பெற்று பிரிந்தாலும் நட்பாக இருக்கலாம் என்று சமந்தா கூறியது குறித்து நாக சைதன்யா கூறிய போது 'அப்படிப்பட்ட நட்பு எனக்கு தேவையில்லை' என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆஸ்கருக்கு செல்லும் பா ரஞ்சித்தின் அடுத்த படம்.. வேற லெவலில் செயல்படும் படக்குழு..!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி வரும் அடுத்த திரைப்படத்தை ஆஸ்கர் மற்றும் 8 சர்வதேச விருதுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக வேற லெவலில் சர்வதேச தரத்தில் இந்த படம் உருவாகி வருவதாகவும்

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள்.. வெற்றிமாறன் மாஸ் பிளான்..!

 படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிப்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மனோபாலா மறைவுக்கு முக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா இரங்கல்..!

நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் மனோபாலா இன்று திடீரென காலமானது தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் மனோபாலா மறைவிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின்,

நல்லா தான் இருந்தாரு, திடீரென போய்விட்டார்.. மனோபாலா மறைவு குறித்து மகன் உருக்கம்..!

தனது தந்தை நல்லபடியாக உடல் நலம் தேறி வந்ததாகவும் திடீரென அவர் மறைந்து விட்டது தங்களை அதிர்ச்சி கொள்ளாக்கி உள்ளதாகவும் மனோபாலாவின் மகன் பேட்டி அளித்துள்ளார்