அடுத்தடுத்து பிரதமருக்கு வாழ்த்து கூறிய ரஜினி-தனுஷ்

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு இன்று காலை முதல் பல அரசியல் கட்சித் தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிவந்தனர். மேலும் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த கடினமான காலங்களில் உங்களில் உள்ள கடினமான மனிதருக்கு அதிக வலிமையை விரும்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்று கூறியிருந்தார்.

ரஜினி பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஒரு சில நிமிடத்தில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறிய தனுஷ், ‘ஓம் நமச்சிவாயா’ என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

ரஜினி மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் அடுத்தடுத்து பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

எந்தவிதத்திலும் நான் பொறுப்பில்லை: அஜித் வெளியிட்ட வக்கீல் நோட்டீஸ்

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான தல அஜித் சற்றுமுன் தனது வழக்கறிஞர் மூலம் சட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது;

நீங்கள் லாட்டரியில்கூட வெல்லலாம்… ஆனால் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியாது…பீதியை கிளப்பும் WHO!!!

உலகச் சுகாதார நிறுவனத்தின் அவசரகால இயக்குநர் மைக் ரியான் தற்போது கொரோனா வைரஸ் பரவலைக் குறித்து அதிர்ச்சி ஏற்படுத்தும் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

ஜிவி பிரகாஷ் படத்தில் இணைந்த இயக்குனர் மிஷ்கின்?

நடிகரும் இசை அமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்து வரும் ஒரு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது 

சாலையில் மட்டுமல்ல இனிமேல் கேரளாவில் தண்ணீரிலும் டாக்சி ஓடும்… விறுவிறுப்பான தகவல்!!!

கேரள மாநிலத்தில் நீர் நிலைகள் அதிகமாகக் காணப்படுகிறது. அதேநேரத்தில் நீர் நிலைகளை ஒட்டிய சுற்றுலாத் தளங்களும் அங்கு அதிகம்

ரஜினியின் ஆடியோ கேட்டதும் அதிசயம், அற்புதம் நடந்தது: ரசிகரின் டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர் ஒருவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் மற்றும் சிறுநீரக நோய்கள் இருந்ததால்