close
Choose your channels

நான் படத்த சொன்னேன்: ரஜினி, விஜய்யின் ஒரே மாதிரியான பேச்சு

Saturday, November 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று '2.0' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியதன் ஹைலைட் '"லேட்டா வந்தாலும் கரெக்டா வரணும், வந்தா அடிக்கணும், ஜனங்க நம்பியாச்சு, வந்தா ஹிட்டாகும்ன்னு தெரிஞ்சிடுச்சு, வருவது மட்டும்தான் பாக்கி!, என்று கூறிவிட்டு ரசிகர்களின் கைதட்டல் ஓய்ந்தவுடன், 'நான் படத்தை சொன்னேங்க..என்று கூறினார்.

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த 'சர்கார்' ஆடியோ விழாவில் பேசிய விஜய், 'எல்லோரும் தேர்தல்ல நின்னு சர்க்கார் அமைப்பாங்க. ஆனால் நாங்க சர்கார் அமைச்சிட்டு தேர்தல்ல நிக்கபோறோம்! என்று கூறிவிட்டு ரசிகர்கள் கைதட்டிய பின்னர், 'நான் படத்த சொன்னங்க" என்று பேசினார்

ரஜினி, விஜய் இருவருமே தாங்கள் நடித்த திரைப்பட விழாவில் அரசியலுக்கு வரப்போவதை மறைமுகமாக கூறும் வகையில் பேசியுள்ளது ஒரு பெரிய ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.