'கபாலி' ரிலீஸ் குறித்து ரஜினியின் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,April 12 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு 'பத்ம விபூஷன் விருதினை அறிவித்தது. இந்த விருது இன்று நடைபெறும் பிரமாண்டமான விழாவில் ரஜினிக்கு வழங்கப்படவுள்ளது. இந்த விருதை பெறுவதற்காக ரஜினிகாந்த் டெல்லி சென்றுள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் விமான நிலையத்தில் 'கபாலி' திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலலித்த ரஜினிகாந்த், "கபாலி திரைப்படம் மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும்' என்று கூறியுள்ளார். இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.


பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'கபாலி' படத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

More News

'தல 57' படத்தின் புதிய அப்டேட்

'வேதாளம்' படத்தை அடுத்து தல அஜித் நடிக்கவுள்ள 57வது படமான 'அஜித் 57' படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதையும்...

சச்சின் தெண்டுல்கருடன் இணையும் ஆஸ்கார் நாயகன்

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கரையும், ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவுக்கே பெருமை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானையும் பிடிக்காத...

விஜய்-அஜித் படங்களை தயாரிப்பது எப்போது? உதயநிதி

விஜய் நடித்த 'குருவி' படத்தின் மூலம் கோல்விஉட் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலின் தற்போது தயாரிப்பாளராக மட்டுமின்றி...

'தெறி' : பரபரப்பை ஏற்படுத்திய 15 நொடி புரமோ வீடியோ

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நாட்கணக்கில் இருந்த நிலையில் தற்போது மணிக்கணக்கில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது...

விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. வேஷ்டி-சட்டையில் அசத்திய விஜய்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ்...