close
Choose your channels

பிகினி உடையில் வேற லெவல் போட்டோஷூட்.. ரஜினி, அஜித் பட நாயகியின் வீடியோ வைரல்..!

Wednesday, May 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜித் ஆகியோர்களின் படங்களில் நாயகியாக நடித்த நடிகையின் பிகினி காஸ்ட்யூம் கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில், உருவான ’காலா’ மற்றும் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவான ’வலிமை’ ஆகிய தமிழ் படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகை ஹூமா குரேஷி.

இவர் சமூக வலைதளங்களில் பிரபலம் என்பதும், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் இன்ஸ்டாவில் அவருக்கு சுமார் ஏழு மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் ஹூமா, சற்றுமுன் பிகினி உடையில் எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

நடிகை ஹூமா குரேஷி தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவை விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.