ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு குறித்த முக்கிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நாளை மீண்டும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானதை பார்த்தோம். இந்த நிலையில் நாளை மாவட்ட செயலாளர்களின் சந்திப்புக்குப் பின்னர் அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான தகவலின்படி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நாளை காலை 10.30 மணிக்கு ரஜினிகாந்த் செய்திகளை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பின் ரஜினியின் அதிகாரபூர்வமான செய்தியாளர் சந்திப்பு இதுதான் என்றும் கூறப்படுகிறது

மேலும் நாளைய செய்தியாளர்கள் சந்திப்பில் அரசியல் கட்சியின் பெயர் குறித்தும், அரசியல் கட்சி ஆரம்பிக்கும் தேதி குறித்தும் அவர் தெரிவிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

முதல்முறையாக முறைப்படி செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதால் இந்த சந்திப்பின்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

தனுஷ் செய்த தாய்மாமாவின் கடமை: வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வரும் தனுஷ் தமிழ் திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட் திரை உலகிலும், ஹாலிவுட் திரையுலகில் கால் பதித்தவர்

நானும் ரவுடிதான்' நடிகருக்கு நிதியுதவி செய்த விஜய்சேதுபதி!

விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரவுடிதான்' என்ற படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்த நடிகர் லோகேஷ் சமீபத்தில் உடல்நலமின்றி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை

கொரோனா பாதித்த நாடுகளுக்கு சென்று வந்ததை மறைப்பது கிரிமினல் குற்றம்!!! 

கொரோனா பாதித்த நாடுகளுக்கு சென்று வந்ததை மறைப்பது குற்றமாகக் கருதப்படும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா எச்சரிக்கை விடுத்துள்

கோழிகளுக்கு கொரோனா??? வதந்தி பரப்பிய ஒருவர் கைது...

பண்ணை கோழிகளுக்கு கொரோனா பரவியதாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பியவர் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

பிரபல நடிகரின் படத்தில் இணைந்த சின்னிஜெயந்த்!

கடந்த 1984ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பாலுமகேந்திரா இயக்கிய 'கை கொடுக்கும் கை' என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் சின்னிஜெயந்த்,