சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' டிராக் லிஸ்ட் இதோ

  • IndiaGlitz, [Wednesday,June 08 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தின் பாடல்கள் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக ரஜினி படத்திற்கு இசையமைத்துள்ள இந்த படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ள்து.
1. உலகம் ஒருவனுக்காக' என்று தொடங்கும் முதல் பாடலை கபிலன் எழுதியுள்ளார். இந்த பாடலை அனந்து, சந்தோஷ் நாராயணன் மற்றும் கானாபாலா பாடியுள்ளனர். இந்த பாடலின் ராப் பகுதியை விவேக் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. மாய நதி' என்று தொடங்கும் இந்த பாடலை உமாதேவி எழுதியுள்ளார். அனந்து, பிரதீப்குமார், ஸ்வேதா மேனன் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.
3. வீர துரந்திரா' என்ற இந்த பாடலையும் உமா தேவி எழுதியுள்ளார். இந்த பாடலை கானா பாலா, லாரன்ஸ் மற்றும் பிரதீப்குமார் பாடியுள்ளனர்.
4. வானம் பார்த்தேன்' என்ற இந்த பாடலை கபிலன் எழுத பிரதீப் குமார் பாடியுள்ளார்.
5. டிரைலரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'நெருப்புடா' என்ற பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி பாடியுள்ளார்.

More News

சாதாரண பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம். இளையராஜா வேண்டுகோள்

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா நேற்று கர்நாடக மாநில கோவில்களில் தரிசனம் செய்துவிட்டு சென்னைக்கு திரும்ப பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்தபோது அவரது உடமைகள்...

நடிகை விசாகா சிங்கிற்கு விரைவில் திருமணம்?

'கண்ணா லட்டு தின்ன ஆசையா', வாலிப ராஜா' உள்பட பல படங்களில் நடித்த நடிகை விசாகா சிங் நடிகையாக மட்டுமின்றி தொழிலதிபராகவும் விளங்கி வருகிறார்...

ரஜினி-விஜய் இசையமைப்பாளருடன் 3வது முறையாக இணையும் சித்தார்த்

பா.ரஞ்சித் இயக்கிய 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன் ஒருசில வருடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...

விஜய் சேதுபதி-கே.வி.ஆனந்த் படத்தின் நாயகி இவர்தான்

கோ, அயன், அனேகன் உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்...

சதுரங்க வேட்டை' நாயகி மாயமானது ஏன்? புதிய தகவல்கள்

'சதுரங்க வேட்டை' படத்தில் நடித்த நடிகை இஷாரா, தற்போது 'எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்...