close
Choose your channels

தனுஷ் மகன்களுடன் '2.0' படம் பார்த்த ரஜினிகாந்த்

Sunday, December 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் '2.0'.

இந்த படத்தை நேற்று ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் தனது குடும்பத்துடன் கண்டு மகிழ்ந்தார். ரசிகர்களோடு இணைந்து படம் பார்த்த ரஜினியுடன், லதா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷின் இரண்டு மகன்களும் படம் பார்த்தனர்.

ரஜினிகாந்த் படம் பார்க்க வந்திருந்த தகவல் அறிந்ததும் அவரை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டியதோடு பலர் தங்களது செல்போனில் செல்பி எடுத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.