ரஜினிகாந்த் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Monday,January 27 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று காலை சென்னையில் இருந்து மைசூருக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் அந்த விமானம் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து அந்த விமானத்தில் இருந்த ரஜினிகாந்த் உள்பட மற்ற பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் எனவே ரஜினிகாந்த் ரசிகர்கள் உள்பட யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ரஜினிகாந்த் சென்ற விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்த விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது மேலும் பயணிகள் செல்வதற்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

அஜித், தனுஷ் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி?

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த 'மீசையை முறுக்கு' மற்றும் 'நட்பே துணை' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வசூல் அளவில் நல்ல வெற்றியைப் பெற்றது என்பது தெரிந்ததே.

உலகப்புகழ் பெற்ற வீரரின் மறைவிற்கு அனிருத், தனுஷ் இரங்கல்!

உலகப் புகழ்பெற்ற கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோப் பிரயன்ட் என்பவர் நேற்று ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்தார்.

விஜய்சேதுபதி படத்திற்காக ஒரு பாடலை பாடிய பிரபல நடிகை

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படம் உள்பட விஜய் சேதுபதி சுமார் எட்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவற்றில் ஒரு படம் பிரபல இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கி வரும் 'லாபம்'

'மாஸ்டர்' படத்தின் மாஸ் லுக்: விஜய், விஜய்சேதுபதி மிரட்டல்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மூன்றாம் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது 

பொன்னியின் செல்வன் குறித்த ஆச்சரிய தகவலை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் காலத்தால் அழியாத வரலாற்று காவியமான 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் நடைபெற்றது.